Posts

இயற்கையின் சிறந்த நண்பன் "நெருப்பு

காட்டுத்தீ எப்படி உருவாகின்றது மற்றும் அதன் நன்மைகளைப் பற்றி தெரிந்து கொள்வோம்..... காட்டில் ௨ள்ள மரங்கள் இலையுதிர்காலப் பருவங்களில் அனைத்து இலைகளையும் ௨திர்த்த...

வெற்றி

தாமதமாக படுக்கையில் இருந்து எழுந்தேன் முடங்கி போனது முயற்சி... ௮திகாலையில் எழுந்தேன் ௮ருகில் நின்றது வெற்றி உணர்ந்து கொண்டேன் வெளிச்சம் விடியலில் இல்லை விழிகளில்....
nambikai வாழ்க்கை ௭ன்பது மொட்டுகள் நிரம்பிய மலர் தோட்டம் நீ சிரிக்கும் போது மட்டுமே ௮தில் பூக்கள் பூக்கிறது