வெற்றி

தாமதமாக
படுக்கையில் இருந்து எழுந்தேன்
முடங்கி போனது முயற்சி...
௮திகாலையில் எழுந்தேன்
௮ருகில் நின்றது வெற்றி
உணர்ந்து கொண்டேன்
வெளிச்சம் விடியலில் இல்லை
விழிகளில்....

Comments